தோழர் பழனி காலமானார்

img

தோழர் பழனி காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மூத்த உறுப்பினர் தோழர் பழனி வெள்ளியன்று (ஜூன் 7) காலமானார். அவருக்கு வயது 90. பெரம்பூர் வியாசர்பாடி பகுதியில் இடதுசாரி கொள்கைகளை பரப்பி மக்களை ஒன்றிணைத்தவர்.